வரலாற்று சிறப்புமிக்க வல்லிப்புர ஆழ்வார் திருக்கோவிலின் வருடாந்த உற்சவம் (Photos)
Jaffna
Sri Lankan Peoples
By Erimalai
யாழ்ப்பாணம் - வடமராட்சியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் திருக்கோவிலின் வருடாந்த உற்சவத்தின் ஏழாம் நாள் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
இத் திருவிழா நேற்றையதினம் (20.09.2023) மாலை 5.15 மணியளவில் வசந்த மண்டப பூசைளுடன் ஆரம்பமானதுடன் வல்லிபுர ஆழ்வார் வெளிவீதி வலம் வந்தார்.
கடந்த ஆறு நாட்களாக உள்வீதியில் வலம்வந்த வல்லிபுர ஆழ்வார் நேற்றையதினம் வெளிவீதி வலம் வந்தார்.
பாரம்பரிய மரபுக்கலை
ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் தலைமையில் இடம் பெற்ற திருவிழாவில் வடமராட்சி இளைஞர்களால் பாரம்பரிய மரபுக் கலையான சிலம்பம் மற்றும் தீப்பந்த சிலம்பம் என்பன இடம் பெற்றன.
அத் திருவிழாவில் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அடியார்கள்
கலந்து கொண்டனர்.
மூன்றாம் உலகப்போர் அச்சம்: அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப Bunker வாங்க அலைமோதும் பிரித்தானியர்கள் News Lankasri
Optical illusion: குழம்பிய எண்களில் இறங்குவரிசையில் இருக்கும் '7525' ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
விஜயா சொன்ன விஷயத்தால் கடும் ஷாக்கில் ரோஹினி, இந்த முறை தப்பிப்பாரா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கடும் கட்டுப்பாடுகளை மீறி... கப்பல் கப்பலாக: வடகொரியாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ரஷ்யா News Lankasri
மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது: திகில் கிளப்பும் உக்ரைன் முன்னாள் தளபதி News Lankasri
ரூ 6,000 கோடி மதிப்பிலான பிட்காயினை குப்பையில் வீசிய பிரித்தானியர்: சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US