யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் நினைவுகூரப்பட்ட மலையக தியாகிகள்
Sri Lanka Upcountry People
Jaffna
University of Jaffna
Sri Lankan Peoples
By Rakesh
மலையகத் தமிழர்களின் தொழில் உரிமை, மொழி உரிமை, பொருளாதார உரிமை உட்பட உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த மலையக தியாகிகளை நினைவுகூரும் "மலையக தியாகிகள் தினம்" அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவு தின அனுஷ்ப்பு, நேற்று(10.01.2026) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது.
நினைவு நாள் அனுஷ்டிப்பு
கடந்த 1939 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஆரம்பமாகி 1940 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை தொடர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் போராட்டத்தின் போது, தமது மக்களுக்காக 1940 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி முல்லோயா கோவிந்தன் உயிர்நீத்தார்.
அவரின் நினைவு நாளிலேயே ஒட்டுமொத்த மலையக தியாகிகளும் நினைவுகூரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.








Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. இதற்காகதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் Cineulagam
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US