வடக்கு ஆளுநருக்கும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு
Covid 19
Jaffna
Meetig
By Independent Writer
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஆகியவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பான சூழல், பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள், கோவிட் தொற்றை தடுக்கும் தொடர் நடவடிக்கைகள், சத்துணவு வழங்கல், மற்றும் பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது குழு மோதல்கள் வன்முறைச் சம்பவங்கள் என்பன முற்றாக ஒழிக்கப்படும் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US