நல்ல செய்தி விரைவில் கிடைக்கும்! யாழ்ப்பாணத்தில் வைத்து வெளியான தகவல்
யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கும் தமிழ் நாட்டிற்குமான சேவைகள் சிறப்பாக இடம்பெற்று வருகிறதாக யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்ட பின் இந்தியாவிலிருந்து பல்வேறு துறைசார்ந்த கலைஞர்களை யாழ்ப்பாணம் வரவழைத்து நிகழ்வுகளை நடத்தி வருகிறோம்.
யாழ்ப்பாண மக்களுக்காக இந்திய அரசாங்கம் அன்பளிப்புச் செய்த கலாச்சார மண்டபத்தில் தொடர்ச்சியாக நிகழ்வுகள் இடம்பெற வேண்டும் என்பதே எமது விருப்பம்.
மேலும் யாழ்ப்பாணம் - கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். இது தொடர்பான நல்ல செய்தி விரைவில் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
