தையிட்டி விகாரை விவகாரம்! தமிழ் எம்.பிக்கள் இடையே வாதப்பிரதி வாதங்கள்(Photos)
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றுள்ளன.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நேற்று(31.05.2023) தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் நாடாளுமன்ற உறுபபினர்களான சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோர் இடையே வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றுள்ளன.
விகாரை அமைக்க கூடாது
இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த விடயம் பிழையானது தான்.ஆனால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது எனவே இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசுவோம் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
எனினும் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த காலத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விகாரை அமைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றியதாக கூறினார்கள்.
இதன்போது தீர்மானத்தை பார்த்து பரிசீலிப்பதாக ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
![கிளீன் தையிட்டி..!](https://cdn.ibcstack.com/article/0cf0c8c5-ad68-4e31-841a-7e29cf4596c2/25-67b1e86bd37bd-md.webp)
கிளீன் தையிட்டி..! 2 நாட்கள் முன்
![உக்ரைனுக்கு பிரித்தானிய படைகளை அனுப்ப உள்நாட்டிலேயே எதிர்ப்பு: எச்சரிக்கும் ராணுவ தளபதிகள்](https://cdn.ibcstack.com/article/b6b6a8ff-1b08-4712-a09d-1dcaf81dd586/25-67b41f2c60a3a-sm.webp)
உக்ரைனுக்கு பிரித்தானிய படைகளை அனுப்ப உள்நாட்டிலேயே எதிர்ப்பு: எச்சரிக்கும் ராணுவ தளபதிகள் News Lankasri
![வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை: ஜேர்மனியில் நடத்தப்பட்ட சோதனை முயற்சியில் ஆச்சரிய முடிவுகள்](https://cdn.ibcstack.com/article/7182457e-1eab-435a-a3bb-3c36cbf6a70d/25-67b4266dbd507-sm.webp)
வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை: ஜேர்மனியில் நடத்தப்பட்ட சோதனை முயற்சியில் ஆச்சரிய முடிவுகள் News Lankasri
![Rasipalan: இன்னும் ஒரு வாரத்தில் அதிர்ஷ்டத்தை கொட்டப்போகும் செவ்வாய் பெயர்ச்சி- உங்க ராசி இருக்கா?](https://cdn.ibcstack.com/article/12feaebd-401d-4e54-8bbf-6023f567c9c1/25-67b4437ede357-sm.webp)