யாழில் சிறிய தந்தையால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி
சிறிய தந்தையால் 13 வயதான சிறுமியொருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர், இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு தனது முதல் கணவரின் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இந்நிலையில் அப் பெண்ணின் இரண்டாவது கணவர், 13 வயதான பெண்ணின் மகளை பாலியல் வன்புணர்விற்கு உற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து கோப்பாய் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
