அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட போட்டியில் முதலிடம் பெற்ற யாழ். இந்துக் கல்லூரி (Photo)
Sri Lanka
Sri Lankan Schools
By Sachi
அகில ரீதியில் பாடசாலைகளுக்கு இடையிலான கர்நாடக சங்கீத தேசிய மட்ட போட்டிகள் கடந்த 27ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த போட்டியில் யாழ். இந்துக் கல்லூரியின் வாத்திய இசைக்குழு கலந்து கொண்டு முதலிடத்தை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் துஷ்யந்தன் பிரசன்னன் (13 Maths), துஷ்யந்தன் பிரசாந்தன் (13 Bio), கருணாகரன் திவாசவன் (13 Bio), ஆனந்தஜோதி அபிஷாகர் (12 Bio), ஸ்ரீஸ்கந்தராசா வருண் (12 Maths), கணேஸ்வரன் வித்யாசாகர் (12 Maths), கணேஸ்வரன் திவ்யாசாகர் (11 A), அகிலன் கதிலன் ( 11 A ), பங்குபற்றியுள்ளனர்.

Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 71 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 51 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US