யாழில் வசந்த முதலிகேவின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் (Photos)
Jaffna
SL Protest
Inter University Students Federation
By Theepan
கைது செய்யப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கையெழுத்து போராட்டம் நடைபெற்றுள்ளது.
நாடுமுழுவது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த கையெழுத்து போராட்டம் இன்று (29.01.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ். பேருந்து நிலையத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இதன்போது இவர் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரியும் கையெழுத்து போராட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.3 6 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US