இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை கடலில் மோத வைக்கும் முயற்சியில் டக்ளஸ்

Jaffna Douglas Devananda Suresh Premachandran Sri Lanka
By Rakesh Mar 19, 2024 11:35 PM GMT
Report

தமிழக கடற்றொழிலாளர்களையும், வடக்கு கடற்றொழிலாளர்களையும் கடலில் மோத வைக்கவே குடியியல் தன்னார்வப் படையணி என்ற கடல் பாதுகாப்பு படையணியைக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உருவாக்க நினைக்கின்றார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 யாழ். ஊடக அமையத்தில் நேற்று (19.03.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை


தமிழகக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள்

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"வடக்குக் கடலில் தமிழகக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்து காணப்படுகின்றன. வடக்கு கடற்றொழிலாளர்களின் வலைகள் அறுக்கப்பட்டு, அவர்களின் படகுகள் சேதமாக்கப்பட்டும் வருகின்றன.

தமிழகக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். இந்தியாவில் கூட தடை செய்யப்பட்ட அடிமடி தொழிலை அவர்கள் இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து செய்கின்றனர்.

இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை கடலில் மோத வைக்கும் முயற்சியில் டக்ளஸ் | Jaffna Press Meet Suresh Premachandran

இதனைத் தடுக்க வேண்டிய கடமை கடற்றொழில் அமைச்சரின் கடமையாகும். அதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதற்காக குடியியல் தன்னார்வப் படையணி என்ற கடல் பாதுகாப்புப் படையணியை உருவாக்கவுள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர், அமைச்சரவைப் பாத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளார்.

கடல் பாதுகாப்பு படையணி

அவ்வாறு கடல் பாதுகாப்பு படையணியைக் கடற்றொழில் அமைச்சர் உருவாக்கிக் கடலில் தமிழகக் கடற்றொழிலாளர்களுடன் படையணியை மோத விடப் போகின்றாரா?

உருவாக்கப்படவுள்ள கடல் பாதுகாப்பு படையணியில் தமிழர்களே உள்வாங்கப்படுவார்கள். குறிப்பாக வடக்கு கடற்றொழிலாளர்களே அதில் அதிகம் உள்வாங்கப்படுவார்கள். அவர்களைத் தமிழகக் கடற்றொழிலாளர்களுடன் நேரடியாக மோத விடப் போகின்றார்களா ?

இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை கடலில் மோத வைக்கும் முயற்சியில் டக்ளஸ் | Jaffna Press Meet Suresh Premachandran

இது இலங்கைக் கடற்படையை நல்லவர்களாக்கி, கடல் பாதுகாப்புப் படையணியைக் தமிழகக் கடற்றொழிலாளர்களுடன் மோத விடும் செயற்பாடு.

அதன் மூலம் இலங்கை அரசுக்கு எதிராகப் போராடும் தமிழக தமிழ் கடற்றொழிலாளர்களை, வடக்கு தமிழ் கடற்றொழிலாளர்களுக்கு எதிராகப் போராட வைக்கும் முயற்சியே இது.

இந்தப் படையணி உருவாக்கப்படுமாக இருந்தால், கடலில் தமிழக - வடக்கு தமிழ் கடற்றொழிலாளர்களுக்கு இடையில் மோதலை உருவாக்கும் முயற்சி என்றே கருதுகின்றோம்.

இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை கடலில் மோத வைக்கும் முயற்சியில் டக்ளஸ் | Jaffna Press Meet Suresh Premachandran

கடற்படை செய்ய வேண்டிய வேலைகளைக் கடல் பாதுகாப்புப் படையணியைச் செய்யத் தூண்டி பிரச்சினைகளை உருவாக்கக்கூடாது.

எனவே, அமைச்சரவைப் பத்திரத்தை உடனடியாகக் கடற்றொழில் அமைச்சர் மீளப் பெற வேண்டும். அதற்கு இங்குள்ள கடற்றொழில் சங்கங்கள் அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

கனடாவில் அதிகரிக்கப்படவுள்ள விமானப் பயணக் கட்டணங்கள்

கனடாவில் அதிகரிக்கப்படவுள்ள விமானப் பயணக் கட்டணங்கள்

ரஷ்ய நகரம் ஒன்றிலிருந்து வெளியேற்றப்படும் 9,000 குழந்தைகள்

ரஷ்ய நகரம் ஒன்றிலிருந்து வெளியேற்றப்படும் 9,000 குழந்தைகள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US