ரணிலுக்கே ஈபிடிபி ஆதரவு : ஸ்ரீரங்கேஸ்வரன் பதிலடி

Eelam People's Democratic Party Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Podujana Peramuna
By Theepan Apr 12, 2024 01:33 PM GMT
Report

ஜனாதிபதி வேட்பாளராக மொட்டுக்கட்சி(Sri Lanka Podujana Peramuna) சார்பில் களமிறக்கப்பட்டாலும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே(Ranil wickremesinghe) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு வழங்கும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐய்யாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் (Aiyathurai Srirangeswaran) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம்(jaffna) ஊடக அமையத்தில் இன்று (12.04.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை

ஜனாதிபதி வேட்பாளர் 

அவர் மேலும் தெரிவித்ததாவது, "பொருளாதாரத்தில் விழுந்து கிடந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய தலைவர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே. அதற்கு மாற்று கருத்துக்களுக்கு இடமில்லை.

ரணிலுக்கே ஈபிடிபி ஆதரவு : ஸ்ரீரங்கேஸ்வரன் பதிலடி | Jaffna Press Meet Speech Srirangeswaran

ஜனாதிபதி வேட்பாளராக மூன்று பேர் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் மொட்டுக் கட்சியைச் சார்ந்த ஜனாதிபதி வேட்பாளர் களமிறங்கலாம்.

எமது கட்சி ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கவுள்ள தற்போதய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே ஆதரவு வழங்குவோம்.


அத்துடன் தமிழ் மக்களின் நீண்டகால இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் எமது கட்சி அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது.

அந்தவகையில் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு மக்கள் எம்மோடு இணைந்து பயணித்தால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம்" என குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் விபத்து : ஒருவர் படுகாயம்

கிளிநொச்சியில் விபத்து : ஒருவர் படுகாயம்

புத்தாண்டை கொண்டாட ஐரோப்பா பறந்த இலங்கை அரசியல் பிரமுகர்கள்

புத்தாண்டை கொண்டாட ஐரோப்பா பறந்த இலங்கை அரசியல் பிரமுகர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
நன்றி நவிலல்

எழுதுமட்டுவாழ், மீசாலை, Verona, Italy

15 Jan, 2026
நன்றி நவிலல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், Harrow, United Kingdom

16 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
மரண அறிவித்தல்

பொறளை, New Malden, United Kingdom

14 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US