யாழ். காங்கேசன்துறை துறைமுகத்திற்கு பிரேமலால் ஜயசேகர பயணம் (Photos)
Jaffna
Kilinochchi
Sri Lanka Politician
By Theepan
யாழ். காங்கேசன்துறை துறைமுகத்திற்கும், பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர பயணம் செய்துள்ளார்.
காங்கேசன்துறை துறைமுகம் மீள் ஆரம்பம்
யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த இராஜாங்க அமைச்சர் நேற்று (15.11.2022) காங்கேசன்துறை துறைமுகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது துறைமுக அதிகார சபைத் தலைவர், கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

மேலும், விமான நிலையத்தின் சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பாக மதியம் 12 மணியளவில் பலாலி
விமான நிலையத்தில் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.


Mr. Ramji Swamigal
4.8 228 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 3 மணி நேரம் முன்
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US