யாழ்ப்பாணத்தில் இருந்து காலிமுகத்திடலுக்கு வரும் பொதுமக்கள் ! காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள்!
Galle Face Protest
Jaffna
Galle Face Riots
By Amal
காலிமுகத்திடலில் கடந்த மே 9ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் என்று கூறி சுமார் 50 பேரின் புகைப்படங்கள் காலிமுகத்திடலில் காட்சியப்படுத்தப்பட்டுள்ளன.
அமைதிப் போராட்டத்தை தாக்கி நாட்டை எரித்தவர்கள் என்ற தலைப்பில் இந்த புகைப்படங்களின் தாங்கிய பதாகை தொங்க விடப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை கோரிய பதாகைகளும் காலிமுகத்திடலில் தொங்கவிடப்பட்டுள்ளன.

இன்று காலிமுகத்திடல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 47 நாட்கள் நிறைவடைந்துள்ளன.
இந்தநிலையில் எதிர்வரும் சனிக்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இருந்து பலர் காலிமுகத்திடல் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக போராட்டக்களத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 21 மணி நேரம் முன்
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி News Lankasri
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US