புதுவருடப் பிறப்பினை முன்னிட்டு புத்தாடைக் கொள்வனவில் யாழ். மக்கள் ஈடுபாடு (photos)
Sinhala and Tamil New Year
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
By Kajinthan
தமிழ், சிங்கள புது வருடப் பிறப்பினை முன்னிட்டு யாழ். மக்கள் புத்தாடைக் கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது.
யாழ். முனீஸ்வரர் பகுதி மற்றும் நகரப்பகுதி ஆகிய இடங்களில் இன்று (12.04.2023) புத்தாடைக் கொள்வனவில் பொது மக்கள் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு

பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பொருட்களின் விலைகள் அதிகரித்திருந்த நிலையில் சில பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டாலும் பெருமளவான பொருட்களின் விலைகள் அதிகரித்த நிலையே காணப்படுகிறது.












Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US