யாழ். நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்தில் ஈடுபடுவோர் எதிர்நோக்கும் சிக்கல் (Video)

Jaffna Sri Lankan Peoples
By Sudaron Feb 21, 2023 08:54 AM GMT
Report

யாழ். நெடுந்தீவிற்கான கடல் போக்குவரத்து சேவைக்காக ஈடுபடுத்தப்படும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்நமான வடதாரகை படகு பிரயாணம் தொடர்பில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகில் சுற்றுலாப் பயணிகளுக்கே முன்னுரிமையளிக்கப்படுவதால் ஏனைய அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் பயணிகள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், யாழ். நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வடதாரகை மற்றும் குமுதினி ஆகிய படகுகள் இலவச போக்குவரத்து சேவைகளையும், பிரதேசசபைக்கு நெடுந்தாரகை மற்றும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான படகு மற்றும் தனியார் படகுகளும் சேவையில் ஈடுபட்டு வந்துள்ளன.


வடதாரகை படகு மாத்திரமே சேவையில்

இலவச போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான குமுதினி படகு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் திருத்த பணிகளுக்காக கொண்டு செல்லப்பட்டதையடுத்து வடதாரகை படகு மாத்திரமே இலவச பயணிகள் பொதுப்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகிறது.

தினமும் காலை 7 மணி மற்றும் 2.30 மணிக்கு நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவானுக்கும், காலை 8.30 மற்றும் 4 மணிக்கு குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவுக்கும் சேவையில் ஈடுபடுகிறது. அத்துடன் 100 வரையான பயணிகளை மாத்திரமே ஏற்றிச் செல்ல கடற்படையினரால் அனுமதி வழங்கப்படுகிறது.

யாழ். நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்தில் ஈடுபடுவோர் எதிர்நோக்கும் சிக்கல் (Video) | Jaffna Neduntheevu Boat Travel

அவசர தேவைகளுக்காக செல்வோருக்கு சிரமம்

இவ்வாறான நிலையில் நெடுந்தீவிலிருந்தும் குறிகாட்டுவானிலிருந்தும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பல்வேறு தேவைகள் கருதி பயணித்து வருகின்றனர்.

அத்துடன் நெடுந்தீவு பிரதேச செயலகம், பிரதேச சபை ஆகியவற்றில் பணியாற்றும் 70 வீதமான உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பணிகளுக்கு சென்று வருகின்றனர்.

யாழ். நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்தில் ஈடுபடுவோர் எதிர்நோக்கும் சிக்கல் (Video) | Jaffna Neduntheevu Boat Travel

இந்த நிலையில் முதலில் சுற்றுலாப் பயணிகளை வடதாரகை படகில் ஏற்றி விட்டு பின் எஞ்சிய எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஏனைய பயணிகள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். பல்வேறு தேவைகளை கருதி பயணத்தை மேற்கொள்ள வேண்டிய பயணிகள் இவ்வாறு குறிகாட்டுவானிலும் நெடுந்தீவிலும் தடுத்து நிறுத்தப்படுவதால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக கவலை தெரிவிக்கின்றனர். 

GalleryGallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US