யாழ். இந்திய துணைத் தூதரகம் முற்றுகையிடப்படும்: கடற்றொழில் அமைப்புக்கள் எச்சரிக்கை
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் எதிர்வரும் 20 ஆம் திகதி முற்றுகையிடப்படும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் இன்று (18) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கடற்றொழில் அமைப்புக்கள் இவ்வாறு அறிவித்துள்ளன.
எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட வேளையிலே தான் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஆனால் மத்திய அரசு செய்ய வேண்டிய செயற்பாட்டை செய்யத் தவறிய காரணத்தினால் தான் இந்த அவல நிலை இரண்டு நாடுகளுக்கும் ஏற்பட்டிருக்கின்றது.
எங்களுடைய வளங்கள் அழிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட நிலையிலேயே நாங்கள் மட்டுப்படுத்தப்பட்ட தொழிலைச் செய்கின்றோம். மேலும், மதத்தை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என தாம் கோருவதாகவும் கடற்றொழில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
