யாழில் இருந்து இந்தியா தப்பிச் செல்ல முயன்ற ஐவர் கடற்படையினரால் கைது
India
Arrested
Jaffna
refugees
Navy
By Independent Writer
யாழில் இருந்து இந்தியா தப்பிச் செல்ல முயன்ற ஐவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற சமயமே இன்று காலை (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இருந்து ஒரு பெண், ஓர் குழந்தை மற்றும் 3
ஆண்களே இவ்வாறு தப்பிச் செல்ல முற்பட்ட சமயம் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.8 230 Reviews
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US