கடற்படைச் சிப்பாயின் இறுதி நிகழ்வில் பங்கேற்கவுள்ள யாழ் கடற்றொழிலாளர்கள்
யாழ் (Jaffna) காங்கேசன்துறைக் கடற்பரப்பில் உயிரிழந்த கடற்படைச் சிப்பாயின் இறுதி நிகழ்வுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்றொழிலாளர்கள் குருநாகலுக்கு சென்றுள்ளனர்.
நேற்றுமுன்தினம் (25) அதிகாலை காங்கேசன்துறைக் கடற்பரப்புக்குள் ஊடுருவிய இந்திய கடற்றொழிலாளர்களைக் கைது செய்ய முற்பட்ட வேளை இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த காங்கேசன்துறை கடற்படை முகாமில் விசேட படகுகள் அணியில் கடமையாற்றும் ரத்நாயக்கவின் (வயது 40) இறுதி நிகழ்வு இன்று (27) குருநாகலில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கடற்படைச் சிப்பாயின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தவே யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து 3 பஸ்களில் கடற்றொழிலாளர்கள் பயணிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![நந்தாவால் பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொண்ட ஆனந்தி, அன்பு செய்யப்போவது என்ன... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ](https://cdn.ibcstack.com/article/12fa161e-28cf-4889-a501-468564975e47/24-667bb29e87bb1-sm.webp)
நந்தாவால் பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொண்ட ஆனந்தி, அன்பு செய்யப்போவது என்ன... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
![எதிர்நீச்சல் சீரியல் முடிந்தது, புதிய தொழிலை தொடங்கிய நடிகை ஹரிப்பிரியா... என்ன தொழில் பாருங்க](https://cdn.ibcstack.com/article/09a23057-b681-437f-b258-e28c0ef7d642/24-667bbb95417eb-sm.webp)
எதிர்நீச்சல் சீரியல் முடிந்தது, புதிய தொழிலை தொடங்கிய நடிகை ஹரிப்பிரியா... என்ன தொழில் பாருங்க Cineulagam
![அஜித் - விஜய் சேர்ந்து நடிக்க இருந்த படம்.. விஜய் போட்ட கண்டிஷனால் பார்த்திபனுக்கு கிடைத்த வாய்ப்பு!](https://cdn.ibcstack.com/article/d30ce8ff-dd2c-4b57-9ab6-5777e122b438/24-667c588ea18b0-sm.webp)
அஜித் - விஜய் சேர்ந்து நடிக்க இருந்த படம்.. விஜய் போட்ட கண்டிஷனால் பார்த்திபனுக்கு கிடைத்த வாய்ப்பு! Cineulagam
![மகன், மருமகளுடன் சென்று மகாராஷ்டிரா முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த முகேஷ் அம்பானி](https://cdn.ibcstack.com/article/a11d1a09-5cc3-4ac3-a441-3c81d514e450/24-667bc6742eaca-sm.webp)