யாழில் வெடிபொருட்கள் மீட்பு
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kajinthan
யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் தோட்டம் ஒன்றிலிருந்து நேற்றைய தினம் (19.09.2023) வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த காணியின் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும்போது வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டு இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வெடிபொருட்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 15 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US