கட்டுநாயக்க அதிவேக வீதியில் குப்பை பையை வீசிய யாழ்ப்பாண சாரதி
Jaffna
Crime
Expressways in Sri Lanka
By Amal
கட்டுநாயக்க அதிவேக வீதியில் குப்பைப் பையை வீசிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயது வான் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று(10) மதியம் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
சீதுவ பொலிஸ்; எல்லைக்குட்பட்ட 19 கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சந்தேக நபர் குப்பைப் பையை வீசிச் செல்வதை அதிவேக நெடுஞ்சாலையில் கண்காணிப்பில் ஈடுபடும் அதிகாரிகள் கண்டுள்ளனர்.
இதனையடுத்தே வீதியில் கழிவுகளைக் கொட்டியதற்காக தேசிய நெடுஞ்சாலைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் அல்வாயைச் சேர்ந்த அவர் இன்று(11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US