யாழ் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அர்ச்சுனா மற்றும் கஜேந்திரகுமார் இடையில் கடுமையான வாக்குவாதம்!
யாழ் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கிடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
யாழ் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றையதினம்(26) இடம்பெற்றது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்பொன்னம்பலம் புற்றுநோய் வைத்தியசாலை பற்றி கருத்து தெரிவிக்கையில் உரையாற்றும்போது அர்ச்சுனா குறுக்கிட்டார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் வைத்தியர் சத்தியமூர்த்தி பேசும் போதும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குறுக்கிட்டார்.
அதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கும் அர்ச்சுனா எம்பிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திறப்பு விழா நாளில் ஜனனிக்கு ஏற்பட்ட நெருக்கடி, எப்படி சமாளிக்க போகிறார்.... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri