யாழ். மாநகர சபையில் கறுப்பு ஜூலை அஞ்சலி
Srilanka
Jaffna
Black July
By Rakesh
1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இதில் பிரதி மேயர் ரி.ஈசன் உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டு படுகொலையான தமிழர்களை நினைவு கூர்ந்து, சுடரேற்றி, மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri
இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள்.. ஒரே நாளில் 2 திருமணம்.. Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US