யாழ் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் அரசின் முடிவு
Parliament of Sri Lanka
Jaffna International Airport
Bimal Rathnayake
By Vethu
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை முழுமையான சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
படிப்படியாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் விமான நிலையம்
இந்த திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதா என ஆய்வு செய்யும் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார்.

விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.8 223 Reviews
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US