யாழ். பல்கலைக்கழக 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் (Photos)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் அமர்வுகள் இன்று (20.07.2023) நடத்தப்படுகிறது.
இவ்விழாவில் நான்காம் அமர்வில் இரண்டு உயர் பட்டங்களும், 240 பட்டங்களும், ஐந்தாம் அமர்வில் இரண்டு உயர் பட்டங்கள் உட்பட 222 பட்டங்களும், ஆறாவது அமர்வில் 58 உயர் பட்டங்கள் உட்பட 300 பட்டங்களும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பட்டங்கள் வழங்கப்படவுள்ள பீடங்கள்
இன்றைய அமர்வுகளில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், விஞ்ஞான பீடம், கலைப்பீடம் மற்றும் வவுனியா வளாகத்தைச் (தற்போதைய வவுனியா பல்கலைக்கழகம்) சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் தொழில் நுட்பக் கற்கைகள் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகைச் சேர்ந்த சித்தவைத்திய சத்திர சிகிச்சைமாணி பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |












ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
