தேசிய மட்ட அழகியல் போட்டியில் யாழ்.பாடசாலைக்கு கிடைத்துள்ள இடம்(Photo)
Jaffna
Northern Province of Sri Lanka
By Chandramathi
தேசிய மட்ட அழகியல் போட்டியில் யா/பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி முதலாம் இடத்தை பெற்றுள்ளது.
தேசிய மட்ட அழகியல் போட்டி இன்று(28.12.2022) நடைபெற்றுள்ளது.
இதில் இடம்பெற்ற நடன போட்டியில்,யா/பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி பாடசாலை மாணவர்கள் பங்குபற்றிய உழவர் நடனம் முதலாம் இடத்தை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளதுடன் பல பாடசாலைகளும் தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US