8 அமெரிக்க கடற்படையினரை கடலில் வீசிய ஈரான்! 8 மணிக்கு பிறகு நடக்கப்போவது என்ன..!
Donald Trump
United States of America
Israel
Iran
By Shadhu Shanker
10ற்கும் மேற்பட்ட அமெரிக் ககடற்படையினரை தாங்கள் கடலில் வீசியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. கடுமையான தாக்குதலொன்றை நடத்தியுள்ளளோம் என்று அமெரிக்க தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் அமெரிக்காவின் 18 அதி முக்கிய நிறுவனங்கள் மத்திய கிழக்கில் தகர்க்கப்படும் என்று ஈரானிடமிருந்து அதிமுக்கிய எச்சரிக்கையொன்று வெளியாகியுள்ளது.
18 அதி முக்கிய நிறுவனங்களை அவர்கள் பட்டியலிட்டுள்ளார்கள்.
இன்று(1) திகதி தெஹ்ரான் நேரப்படி 8 மணிக்கு முன்னர் ஈரானில் நடக்கும் ஒவ்வொரு படுகொலைக்கும் ஈடாக இந்தநிறுவனங்கள் தொடர்புடைய பிரிவுகள் முழுமையாக அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது கழுகுபார்வை நிகழ்ச்சி...
ஈரானிலிருந்து விரைவில் வெளியேறுவோம்: நேட்டோ அமைப்பிலிருந்து விலகவும் திட்டம்- ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Mr. Ramji Swamigal
4.8 218 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US