ஐரோப்பாவில் வாழும் சகோதரி - கொழும்பில் ஒரே குடும்பத்தவர்களால் ஏமாற்றப்பட்ட பெண்

Sri Lanka Police Colombo Italy Money
By Vethu Feb 19, 2026 04:01 PM GMT
Report

இத்தாலியில் வேலை பெற்றுத் தருவதாக பெண்ணிடம் 2.3 மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மின்சார சபையில் பணிபுரியும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரி மற்றும் சகோதரர் என ஹொரண சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் மற்றும் அவரது 36 வயதுடைய சகோதரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியவர்: முன்னாள் கடற்படை தளபதி வெளியிட்ட கருத்து

விடுதலைப் புலிகளின் தலைவர் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியவர்: முன்னாள் கடற்படை தளபதி வெளியிட்ட கருத்து

பொலிஸில் முறைப்பாடு

இங்கிரியவைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பாவில் வாழும் சகோதரி - கொழும்பில் ஒரே குடும்பத்தவர்களால் ஏமாற்றப்பட்ட பெண் | Italy Job Scam 2 Arrested

சந்தேக நபர்களுக்கு இத்தாலியில் ஒரு சகோதரி இருப்பதாக கூறி இருவரும் மோசடி செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் முறைப்பாடு செய்த பெண்ணின் நண்பர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இத்தாலியில் உள்ள தனது சகோதரி மூலம் முறைப்பாட்டாளருக்கு வேலை வழங்குவதாக உறுதியளித்து, இரண்டு சந்தேக நபர்களும் 2025 ஆம் ஆண்டு தங்கள் வங்கிக் கணக்குகளில் 2.3 மில்லியனை வைப்பு செய்ய வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவு

எனினும், அந்தப் பெண் இத்தாலிக்கு அனுப்பப்படாததாலும், அவ்வாறு செய்யவிடாமல் தடுத்ததாலும் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பாவில் வாழும் சகோதரி - கொழும்பில் ஒரே குடும்பத்தவர்களால் ஏமாற்றப்பட்ட பெண் | Italy Job Scam 2 Arrested

சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த பின்னர் நீண்ட விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 சந்தேக நபர் முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் செலுத்திய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்றையதினம் மீண்டும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை தலைமை நீதவான் நாலக இளங்கரத்ன உத்தரவிட்டுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை சந்தித்து கலந்துரையாடிய அநுர!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை சந்தித்து கலந்துரையாடிய அநுர!

பொது மக்களுக்கு எரிவாயு நிறுவனங்களிடமிருந்து வந்த அறிவிப்பு

பொது மக்களுக்கு எரிவாயு நிறுவனங்களிடமிருந்து வந்த அறிவிப்பு

மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US