இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணிக்கும் இடையில் கலந்துரையாடல்

M A Sumanthiran Suresh Premachandran ITAK
By Theepan Oct 27, 2026 02:23 PM GMT
Report

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணிக்கும் இடையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (27.10.2026) களியங்காடு, கட்டப்பிராயில் அமைந்துள்ள சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இரு கட்சிகளும் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் செயற்படுவது, பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராகப் பொதுமக்களின் பங்கேற்புடன் போராட்டமொன்றை முன்னெடுப்பது, வடக்கு மாகாண சபைத் தேர்தல் மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

செம்மணி விவகாரம் 

குறிப்பாக, உள்ளூராட்சி மன்றங்களில் இரு தரப்பினரும் இணைந்து செயற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் நலன்களை முன்னிறுத்தி எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டன.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணிக்கும் இடையில் கலந்துரையாடல் | Itak Sumanthiran Meet Dtna

அத்துடன், வடக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலும், தென்னிலங்கை அரசியல் நிலவரங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

இதனிடையே, ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட செம்மணி விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் பதிலளித்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் ஷிரந்தி - வைத்தியசாலையில் இருந்து வீடு சென்ற மகிந்த

உயிருக்கு ஆபத்தான நிலையில் ஷிரந்தி - வைத்தியசாலையில் இருந்து வீடு சென்ற மகிந்த

இந்தியக் கடற்பரப்பில் தஞ்சமடைய இலங்கைப் படகுகளுக்கு அனுமதி

இந்தியக் கடற்பரப்பில் தஞ்சமடைய இலங்கைப் படகுகளுக்கு அனுமதி

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US