தமிழரசு கட்சி பெரியண்ணன் மனோநிலையில் இருந்து கொண்டு ஐக்கிய முன்னணி அமைப்பதற்கு அழைப்பு..!

M A Sumanthiran S. Sritharan ITAK
By Erimalai Nov 09, 2025 11:15 AM GMT
Report

தமிழரசு கட்சி இப்போதும் பெரியண்ணன் மனோநிலையில் இருந்து கொண்டு தான் ஐக்கிய முன்னணி அமைப்பதற்கு அழைப்பு விடுத்திருப்பதாக அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநாருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று தனது அலுவலகத்தில் நடாத்திய சமகால அரசியல் தொடர்பான ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பெரியண்ணன் மனோநிலை என்பது தமிழரசு கட்சி ஐக்கிய முன்னணியில் மேலாதிக்கம் செலுத்துவுடன் ஏனைய கட்சிகள் அதன் கீழ் இயங்குவது போன்றது என்றும் இது ஒரு ஐக்கிய முன்னணிக்கு பொருத்தமானது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் காணி அற்றோருக்கு காணி வழங்கப்பட வேண்டும்! பிரதேச சபை உறுப்பினர் கோரிக்கை

வடமராட்சியில் காணி அற்றோருக்கு காணி வழங்கப்பட வேண்டும்! பிரதேச சபை உறுப்பினர் கோரிக்கை

இலங்கை தமிழரசு கட்சி

அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை தமிழரசு கட்சி கடந்த 5 ஆம் திகதி இடம் பெற்ற தனது மத்திய குழு கூட்டத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியோடு மட்டுமல்ல ஏனைய தமிழ் கட்சிகளுடனும் இணங்கிச் செயற்பட போவதாக அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது.

தமிழரசு கட்சி பெரியண்ணன் மனோநிலையில் இருந்து கொண்டு ஐக்கிய முன்னணி அமைப்பதற்கு அழைப்பு..! | Itak Calls For Formation Of United Front

இது வரவேற்கப்பட வேண்டிய விடயமாக இருந்தாலும் அவர்கள் அந்த அறிவிப்பை விடுத்தபோது ஒருவகையான நிபந்தனையையும் விதித்திருக்கின்றார்கள்.

தமிழரசு கட்சி தனது நிபந்தனைகள் என்ன என்பதை அவர்கள் தெளிவாக கூறவில்லை. தமிழரசு கட்சியின் நிலைப்பாட்டோடு இணங்கிவருவார்களானால் தாம் ஐக்கிய முன்னணிக்கு தயார் என்று தெரிவித்திருக்கின்றார்கள்.

பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னரே நிபந்தனைகள் விதிப்பது பொருத்தமானது அல்ல என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேம சந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

நீதிமன்றத்தை நாடியுள்ள முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்

நீதிமன்றத்தை நாடியுள்ள முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்

ஐக்கிய முன்னணி

பேசுவதற்கு முன்னர் நிபந்தனைகளை முன்வைப்பது ஒருநாளும் பொருத்தப்பாடாக இருக்காது என்று தெரிவித்திருக்கின்றார். உண்மையில் தமிழரசு கட்சி என்ன நினைக்கின்றது என்றால் பழைய தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்று ஒரு நிலைப்பாட்டு உருவாக்கத்தான் அது யோசிக்கின்றது.

பழைய தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழரசு கட்சியின் மேலாதிக்கத்தின் கீழ் ஏனைய கட்சிகள் செயற்படவேண்டும் என்பதே. அவ்வாறு இயங்குவதற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணியோ தயாராக இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.

தமிழரசு கட்சி பெரியண்ணன் மனோநிலையில் இருந்து கொண்டு ஐக்கிய முன்னணி அமைப்பதற்கு அழைப்பு..! | Itak Calls For Formation Of United Front

இன்றைக்கு வடமாகாணத்தை பொறுத்தவரை மூன்று கட்சிகளும் ஏறத்தாழ சமமான நிலையிலேதான் இருக்கின்றன. கிழக்கு மாகாணத்தில் வேறு நிலமை. ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்குவது என்றால் சில நிபந்தனைகள் இருப்பது அவசியம்.

ஒன்று மூன்று தரப்புக்களும் சமத்துவமாக மதிக்கப்பட வேண்டும். சமத்துவமாக செயற்பட ஒரு அமைப்பு பொறிமுறை வேண்டும். தலமை என்பது கூட கூட்டுத்தலமையாக இருக்கலாமேயொழிய தனித் தலைமையாக இருக்க முடியாது.

அமைப்பு பொறிமுறையும் சமத்துவம் என்கின்ற நிலமையும், கொள்கை நிலைப்பாடும் இருக்கின்ற போதுதான் இந்த ஐக்கிய முன்னணி சிறப்பாக இயங்கும் இல்லை எனில் அந்த ஐக்கிய முன்னணி சிறப்பாக இயங்காது.

புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமனம்

புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமனம்

இராஜதந்திர செயற்பாடு

இலங்கை தமிழசு கட்சி இப்போதும் பெரியண்ணன் மனோநிலையில் நின்று தமிழ்தேசிய கூட்டமைப்பால் இயங்க முயற்சிக்கின்றது. அப்படி எடுத்தால் அப்படி எனில் சிறப்பாக இயங்க வாய்ப்பில்லை.

தமிழரசு கட்சியை பொறுத்தவரை ஏற்கனவே ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஒரு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

அங்கு சமத்துவமான நிலையில்தான் அங்கு கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது.அங்கு இது தமிழரசு கட்சியை தனிமைப்படுத்தியிருக்கின்றது.

தமிழரசு கட்சி பெரியண்ணன் மனோநிலையில் இருந்து கொண்டு ஐக்கிய முன்னணி அமைப்பதற்கு அழைப்பு..! | Itak Calls For Formation Of United Front

இது குறிப்பாக சுமந்திரன் அணியை தனிமைப்படுத்தியிருக்கிறது. இவர்களோடு ஒத்துப் போகின்ற நிலமை சிறிதரன் அணிக்கு உண்டு. சுமந்திரன் அணியை தனிமைப்படுத்துகின்ற நிலமைதான் அங்கு காணப்படுகிறது.

ஆகவே இந்த தனிமைப்படுத்தலை இல்லாமல் செய்வதற்க்காகவே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்போடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியோடும் ஐக்கிய முன்னணி அமைப்பதற்கா அறிவித்திருக்கின்றனர். ஆகவே இது ஒரு ராஜதந்திர செயற்பாடகவே இருக்கும்.

அநுர அரசின் வரவு - செலவுத்திட்டத்தில் 1,757 பில்லியன் ரூபா நிதிப்பற்றாக்குறை

அநுர அரசின் வரவு - செலவுத்திட்டத்தில் 1,757 பில்லியன் ரூபா நிதிப்பற்றாக்குறை


கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US