அமைச்சுப் பதவியை பெறுகிறாரா பசில்? அரசாங்கத்திற்குள் பெரும் முறுகலென தகவல்

America Government Mahinda rajapaksa Basil rajapaksa
By Ajith Jul 01, 2021 09:15 AM GMT
Report

பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார், பின்னர் ஒரு அமைச்சுப் பதவியைப் பெறுவார் என்ற செய்திகளைத் தொடர்ந்து அரசாங்கத்திற்குள் பெரும் முறுகல் ஏற்பட்டுள்ளதாகக் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு, அரசாங்க கூட்டணிக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர், ராஜபக்சவின் இரட்டை குடியுரிமை இதற்கான ஒரு காரணம் என்று குறிப்பிட்டு, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அவர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன, ஆரம்பத்தில் அவர் நிதியமைச்சராகப் பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியானது, எனினும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அதனைத் தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.

இந்தநிலையில் நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் சில நிறுவனங்கள் பசில் ராஜபக்ச பொறுப்பேற்கும் புதிய அமைச்சின் கீழ் மாற்றப்பட வாய்ப்புள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற பின்னர் பசில் தனது அமைச்சரவை பெறவிருந்த நிலையில், கட்சி உறுப்பினர்கள் சிலர் எழுப்பிய கடும் ஆட்சேபனை காரணமாக இந்த நடவடிக்கை தாமதமாகலாம்.

ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவில் தங்கியிருந்த ராஜபக்ச கடந்த வாரம் மீண்டும் இலங்கைக்குத் திரும்பினார்.

அவர் தற்போது பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US