மட்டக்களப்பு மாநகரசபைக்கு எதிராக கிளம்பும் குற்றச்சாட்டுகள்! மறுக்கும் உறுப்பினர்கள்

Batticaloa Sri Lankan Peoples Western Province
By Kumar Dec 31, 2025 08:48 AM GMT
Report

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் நீண்ட கால குத்தகை அடிப்படையில் கடைகளை பெற்ற ஒருவர், மாநகரசபைக்கு எதிராக மதவாத செயற்பாடுகளை தூண்டுவதாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று(31.12.2025) நடந்த ஊடகச் சந்திப்பிலேயே குறித்த குற்றச்சாட்டுக்களை முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தில், மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன், பிரதி முதல்வர் மு.தினேஸ்குமார்,மாநகரசபை உறுப்பினர் து.மதன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.  

சமாசத்தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள்

சமாசத்தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள்

போலியாக பரப்பப்படும் செய்தி

மட்டக்களப்பு மாநகரசபை தனியார் பேருந்து நிலையத்தின் மேல் தளத்தை நீண்டகால குத்தகைக்கு பெற்றுள்ள ஒருவர், சில இளைஞர்களை வைத்து மாநகரசபைக்கு எதிரான கருத்துகளை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு எதிராக கிளம்பும் குற்றச்சாட்டுகள்! மறுக்கும் உறுப்பினர்கள் | Issued By Batticaloa Municipal Council

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சில முக்கிய இடங்களில் களியாட்ட நிகழ்வுகளுக்கு தடைவிதித்துள்ள நிலையில், தமது சொந்த நிகழ்வுகளை தமது இடங்களில் நடத்துவதற்கு எந்த தடையும் விதிக்கவில்லையெனவும் திட்டமிட்ட வகையில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கிறார்கள்.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், ஜிம் வைத்திருக்கும் நிறுவனர் ஒருவர், அங்கு வரும் நபர்களிடம் பணம் அறவிட்டு, தனியார் பேருந்து நிலையத்தில் நடத்தவிருந்த இசை நிகழ்வினை நடத்த அனுமதிக் கொடுக்கவில்லை.

இதனை, நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நடத்தவிருந்த இந்த நிகழ்விற்கு அனுமதி வழங்கமுடியாது என மறுத்து வி்ட்டனர் என போலியான கருத்துக்களை பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கைகொடுத்தது கொழும்பு பட்ஜட்! அநுர தரப்பிற்கு கிடைத்த வெற்றி

கைகொடுத்தது கொழும்பு பட்ஜட்! அநுர தரப்பிற்கு கிடைத்த வெற்றி

இந்த ஆண்டில் 370 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருள் மீட்பு

இந்த ஆண்டில் 370 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருள் மீட்பு


மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US