ஈஸ்டர் தாக்குதலை திட்டமிட்ட நபரை அறியும் வரை நாட்டின் அரசியல் தலைமைகளின் பாதுகாப்பிற்கு பிரச்சினை தொடரும்
easter
By Independent Writer
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டது யார் என்பதை அறியும் வரை நாட்டின் அரசியல் தலைமைகளின் பாதுகாப்பு பிரச்சினையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இந்த தாக்குதலை திட்டமிட்ட நபரை கண்டறியும் வரை சமூகத்திற்குள் குறித்த பிரச்சினை தொடர்ந்தும் இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தேசிய பாதுகாப்புக்கும் பிரச்சினை, நாட்டின் எதிர்கால பாதுகாப்பும் ஆபத்தில் உள்ளது எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US