லெபனானில் ஹிஸ்புல்லாஹ்வின் அதிரடி: கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்கள்
Israel
Iran
Lebanon
World
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
மேற்கு ஆசியாவில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக நடத்திய தாக்குதலின் மத்தியில், நேற்று (02) இஸ்ரேலிய படையினருக்கு உயிர்ச்சேதம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தரைவழி தாக்குதல்கள்
இதற்கமைய, தென் லெபனானில் ஹிஸ்புல்லாஹ் போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தரைவழி தாக்குதல்களின் போது, 8 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், பிராந்தியத்தின் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளதுடன் சம்பவத்தை அடுத்து இஸ்ரேலிய அமைச்சரவை அவசரமாக கூடி நிலைமையை ஆராய்ந்துள்ளது.
மேலும், லெபனானின் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாஹ் முகாம்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் குண்டுவீச்சு நடத்தியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அநுர செய்யக்கூடிய மாற்றம்..! 1 நாள் முன்
5 நாள் முடிவில் கார்த்தியின் மெய்யழகன் படம் செய்துள்ள வசூல் தெரியுமா?... தெறிக்கும் கலெக்ஷன் Cineulagam
இஸ்ரேலிய தலைநகரில் பயங்கரவாத தாக்குதல்: பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு News Lankasri
பல பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்ற லப்பர் பந்து படத்தின் 12 நாள் வசூல் விவரம்... கலெக்ஷன் இத்தனை கோடியா? Cineulagam
ரூ. 300 கோடி பட்ஜெட்டில் ஜுனியர் என்டிஆர் நடிப்பில் உருவான தேவாரா படத்தின் இதுவரையிலான வசூல் விவரம் Cineulagam
விரைவில் தொடங்கப்போகும் எதிர்நீச்சல் சீரியல் 2, ஆனால்?- பிரபலத்தின் பதிவு, ரசிகர்கள் சோகம் Cineulagam
பெங்களூரில் பிரமாண்ட வீட்டை கட்டி இங்கிலாந்திற்கு தப்பியோடிய நபர் - அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US