விட்கோஃப் போர்நிறுத்த முன்மொழிவுக்கு இஸ்ரேல் ஆதரவு
மத்திய கிழக்கான அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்கோஃப் முன்வைத்த புதிய போர்நிறுத்த முன்மொழிவு குறித்து இஸ்ரேல் ஆதரவை வழங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது .
மத்தியஸ்த முயற்சிகளை நன்கு அறிந்த ஒரு பாலஸ்தீன அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி வெள்ளை மாளிகை இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
எனினும், மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன என்றும் ஹமாஸ் இன்னும் அதன் பதிலை வழங்கவில்லை எனவும் இஸ்ரேல் தரப்பு கூறியுள்ளது.
இரு தரப்பு புரிதல்
இந்நிலையில் பாலஸ்தீனிய பத்திரிக்கை ஒன்று “இரு தரப்புகளும் இப்போதைக்கு ஒரு புரிதலை எட்டுவதற்கு அருகில் கூட இல்லை" என்று ஒரு வெளிநாட்டு ஆதாரத்தை மேற்கோள் காட்டி கூறுகிறது.
இந்த ஒப்பந்தம் குறித்து டொனால்ட் ட்ரம்ப் ஒரு அறிவிப்பை வெளியிடத் தயாராக இருப்பதாக வெளியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

தனது Toronto சொகுசு வீட்டை விற்கும் சர்ச்சைக்குரிய கனேடிய எழுத்தாளர்: அதன் மதிப்பு எவ்வளவு? News Lankasri
