இஸ்ரேல் அணுவாயுதத்தைப் பாவிப்பது உறுதி! அழிக்கப்பட இருக்கின்ற ஐந்து நாடுகள்!
இஸ்ரேல் அணுவாயுதத்தை அல்லது அணுவாயுதத்திற்கு நிகரான அழிவினை ஏற்படுத்தக்கூடிய ஆயுதத்தைப் பாவிப்பதற்குத் தயாராகி வருவது கிட்டத்தட்ட உறுதியாவிட்டது போல தெரிகின்றது.
Israel Aerospace Industry இன் தலைவர் Yair Katzஅண்மையில் ஒரு கருத்தினை வெளியிட்டிருக்கின்றார்.
அதாவது ஈரான், ஈராக், சிரியா, லெபனான், யெமன் போன்ற நாடுகள் இணைந்து இஸ்ரேல் மீது ஒரு தாக்குதலை மேற்கொள்ளும் பட்சத்தில், அத்தனை நாடுகளையும் முற்றாகவே அழித்துவிடக்கூடிய doomsday weapons ஐ இஸ்ரேல் உபயோகிக்கும் என்பதாக அவரது கருத்து அமைந்திருந்தது.
இஸ்ரேலின் doomsday weapon என்றால் என்ன.. எதற்காக அந்த இறுதி ஆயுதம் பற்றி தற்பொழுது பேசுகின்றது.. போன்ற விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
