பயங்கரவாதம் எனும் நோக்கத்திலேயே இஸ்ரேல் செயற்படுகிறது: ரிஷாட் குற்றச்சாட்டு - செய்திகளின் தொகுப்பு
காட்டுச் சட்டங்களை கையாளும் இஸ்ரேல், பயங்கரவாத அரசாங்கம் போல செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார்.
“பாலஸ்தீனர்களின் இருப்பை மறுத்து வரும் இஸ்ரேல் அரசாங்கம், காசா மக்களை காட்டுமிராண்டித்தனமாக கொன்று குவிக்கிறது.
12 நாட்களாக இடம்பெறும் மோதலில், காஸாவில் மாத்திரம் நாலாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில், 1200 பேர் குழந்தைகளாவர். பெண்கள், கர்ப்பிணித்தாய்மார்கள், முதியோர்களென இஸ்ரேலின் கொலைத்தாண்டவம் தலைவிரித்தாடுகிறது.
12 வருடங்களாக குழந்தையின்றி நான்கு பிள்ளைகளைப் பெற்றவரும் பலியெடுக்கப்பட்டுள்ளார். இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிப்போர் இறுதி மூச்சுக்களை எண்ணிக் கொண்டிருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு...

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
