ஹிஸ்புல்லாஹ் இராணுவ முடிவால் பெரும் பதற்றத்தில் இஸ்ரேல் (Videos)
இஸ்ரேல் அரசு ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான யுத்தத்தில் முழுமையாக இறங்காது இருக்க அமெரிக்கா காரணமாக இருப்பதாக பிரித்தானியாவில் உள்ள இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆருஸ் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் மூன்று இலட்சத்திற்கு மேலாக படையினரைத் திரட்டி களத்தில் இறங்க உள்ளதாக தெரிவித்திருந்தாலும், அமெரிக்கா அதனை தடுத்து நிறுத்தி உள்ளமைக்கு, இது ஒரு பிராந்திய ரீதியான போராக மாற்றம் பெறுவதை விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஹமாஸ் அமைப்பினரின் தரைவழி தற்கொலைத் தாக்குதல்களின் எதிரொலியாக இஸ்ரேல் இரண்டு வாரங்களாக முடக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,