காசாவுக்குள் புகுந்து பீரங்கி தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் இராணுவம் தகவல் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வரும் காசா பகுதி மீது இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
காசாவுக்குள் தரை வழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக உள்ள நிலையில் காசா எல்லையில் இராணுவ பீரங்கிகள் அணிவகுத்து நிற்பதுடன் 3 இலட்சம் வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
ஹமாசின் 250 நிலைகளை குறிவைத்து தரைவழி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஹமாஸ் அமைப்பினர் பலர் கொல்லப்பட்டதாகவும் தாக்குதல் நடத்திவிட்டு பீரங்கிகள் மீண்டும் இஸ்ரேல் எல்லைக்குள் திரும்பி விட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
