காசா மீதான தாக்குதல்களை நிறுத்த கோரி மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை

Batticaloa Sri Lankan Peoples Israel Palestine Gaza
By Kumar Oct 07, 2024 04:32 PM GMT
Report

பாலஸ்தீன - காசா மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி மட்டக்களப்பில் அமைதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையானது, இன்று (07) காலை தமிழ் இஸ்லாமிய பெண்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்: மூன்றாம் உலக போர் அச்சத்தில் உலக நாடுகள்

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்: மூன்றாம் உலக போர் அச்சத்தில் உலக நாடுகள்

பொலிஸ் பாதுகாப்பு 

மட்டக்களப்பு லேடி மெனிங் ட்ரைவ் அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்னாள் ஆரம்பமான இந்த அமைதிப் பேரணி பார் வீதி, திருமலை வீதியூடாகச் சென்று மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவை அடைந்துள்ளது. 

காசா மீதான தாக்குதல்களை நிறுத்த கோரி மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை | Israel Gaza War One Year Peace Rally In Batticaloa

அதேவேளை, இந்த பேரணியில் சமுக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ள நிலையில், இந்நடவடிக்கையை முன்னிட்டு பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அநுரவின் ஆட்சிக்கு ஆறு மாதங்கள்தான் காலக்கெடுவா? வியூகமெடுத்துவரும் தேசங்கள்!!

அநுரவின் ஆட்சிக்கு ஆறு மாதங்கள்தான் காலக்கெடுவா? வியூகமெடுத்துவரும் தேசங்கள்!!

உதயநிதி ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனம்

காசா மீதான தாக்குதல்களை நிறுத்த கோரி மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை | Israel Gaza War One Year Peace Rally In Batticaloa

காசா மீதான தாக்குதல்களை நிறுத்த கோரி மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை | Israel Gaza War One Year Peace Rally In Batticaloa

காசா மீதான தாக்குதல்களை நிறுத்த கோரி மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை | Israel Gaza War One Year Peace Rally In Batticaloa

காசா மீதான தாக்குதல்களை நிறுத்த கோரி மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை | Israel Gaza War One Year Peace Rally In Batticaloa

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US