அரபு- இஸ்ரேல் யுத்தம் : புரியாத புதிராய் இருக்கும் இஸ்ரேலிய பிரதமரின் ஒப்பீடு (Video)
தனது சுதந்திரத்தின்போது இஸ்ரேல் எதிர்கொண்ட யுத்தத்தைபோன்ற ஒரு யுத்தத்தை தற்போது இஸ்ரேல் எதிர்கொள்வதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
1948 ஆம் ஆண்டுபல அரபு நாடுகல் இணைந்து இஸ்ரேல் மீது கடுமையான யுத்தத்தை பிரகடனம் செய்திருந்தன.
சுமார் 75 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்த யுத்தத்துடன் தற்போது இஸ்ரேலில் நடக்கும் யுத்தத்தை ஒப்பிட்டு பேசியிருந்தார் இஸ்ரேல் பிரதமர்.
இந்த அரபு- இஸ்ரேலிய யுத்தத்துடன் எதற்காக தற்போது நடைபெறும் காசா யுத்ததை ஒப்பிட்டு பேசினார் என்பது தற்போது வரை புரியாத புதிராக இருக்கின்றது.
இது தொடர்பாக முழுமையாக ஆராய்கிறது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...