இஸ்ரேலுக்கு நகர்த்தப்படும் அமெரிக்க கடற்படை! 2 வருடங்களுக்கு முன்னரே எச்சரித்த ஈரான்!! (Video)
இஸ்ரேல் மீதான ஒரு ஒருங்கிணைந்த தாக்குதல் பற்றி இன்றைக்கு 2 வருடங்களுக்கு முன்னரே ஈரான் பிரகடனம் செய்திருந்தது.
ஒரே ஒரு படை நடவடிக்கை ஊடாகவே இஸ்ரேலைச் சிதறடித்து விட முடியும் என்று ஈரானின் படைத்தளபதி ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன்னரே எச்சரித்திருந்தார்.
இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதிகள் ஈரானில் வைத்து பயிற்றப்பட்டதாகவும், இஸ்ரேல்-காசா எல்லைகள் போன்ற மாதிரித் தளங்கள் அங்கு உருவாக்கப்பட்டு கடுமையான பயிற்சிகள் அங்கு நடைபெற்றதாகவும், தாம் எங்கு தாக்குதல் நடாத்தப் போகின்றோம் என்று தெரியாமல் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்ததாகவும் சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இன்றைய ‘உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 2 நாட்கள் முன்

Tamizha Tamizha: சனிப்பெயர்ச்சி 2025... அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் 3 ராசிகள்! குழப்பத்தில் தொகுப்பாளர் Manithan

ரசிகர்கள் ஆவலுடன் பார்க்கும் மகாநதி சீரியலில் டுவிஸ்ட் வைத்த இயக்குனர்.. வைரலாகும் போட்டோ Cineulagam
