இன்று மாலை முதல் தனிமைப்படுத்தப்படும் பகுதி தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
Covid-19
Shavendra Silva
Corona Virus
Kalutara
By Mayuri
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இன்று மாலை 6 மணி தொக்கம் மறு அறிவித்தல் வரை குறித்த பகுதி தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் புத்தாண்டிற்கு பின்னரான காலப்பகுதியில் கோவிட் பரவல் வீதம் அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார தரப்பினர் தொடர்ச்சியாக மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி வருகின்றனர்.
அத்துடன் நேற்றைய தினம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சில கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Ramji Swamigal
4.7 207 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US