இந்தியா செல்லும் வெளிநாட்டவர்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டாயம்
India
Corona
Covid-19
Quarantine
Omocron
By Steephen
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து பயணிகளும் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 8 வது நாளில் கோவிட் பரிசோதனை செய்துக்கொள்வது கட்டாயம் எனவும் இந்திய சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பரிசோதனையில் கோவிட் தொற்றி இருப்பது உறுதியானால், மேலும் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன் வைரஸ் திரிபு இந்தியாவில் வேகமாக பரவி வருவதுடன் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிரித்துள்ளது. இதனை கவனத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் மேற்படி நடவடிக்கையை எடுத்துள்ளது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US