தனிமைப்படுத்தல் சட்டத்தை தண்டனை சட்டமாக பயன்படுத்தக் கூடாது - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
தனிமைப்படுத்தல் சட்டத்தை தண்டனையாகவோ, தடுத்து வைக்கும் வழியாகவோ பயன்படுத்தக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதனை கூறியுள்ளது.
அமைதியான ஆர்ப்பாட்டங்களில் கலந்துக்கொள்ளும் நபர்களை கைது செய்யக் கூடாது.
நோய் தொற்றியுள்ளவர்கள் அல்லது நோய் தொற்றியுள்ளவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கே தனிமைப்படுத்தல் சட்டம் பொருந்தும்.
இவர்களை தவிர வேறு எவருக்கும் தனிமைப்படுத்தல் சட்டம் பொருந்தாது. தனிமைப்படுத்தல் என்பது தெளிவாக சுகாதார பாதுகாப்பு நடவடிக்கை.
அதனை தண்டனையாகவோ, தடுத்து வைக்கும் வழிமுறையாகவோ பயன்படுத்தக் கூடாது எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
