திருகோணமலை மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு
curfew
By Independent Writer
திருகோணமலை- அபயபுர மற்றும் தினநகர் ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை 6 மணிமுதல் இந்தப்பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயலகத் தலைவர், இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
மறு அறிவித்தல் வரை இது நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வெல்லம்பிட்டிய- “லக்சாந்த செவன” வீடமைப்புத் திட்டத்தின் தனிமைப்படுத்தல் இன்று காலையுடன் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US