இஷாரா செவ்வந்தி புலனாய்வுப் பிரிவில் பயிற்சி பெற்றவரா! முன்னாள் போராளி கூறுகின்ற முக்கிய தகவல்
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி நிச்சயம் புலனாய்வுத் துறையில் பயிற்சி பெற்ற ஒருவராக தான் இருக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, குறைந்தது ஆறு மாதங்களாவது புலனாய்வுப் பிரிவில் பயிற்சி பெற்ற ஒரு பெண்ணினால் தான் இது போன்ற செயற்பாட்டை செய்ய முடியும் எனவும் முன்னாள் போராளி ஒருவர் கருத்து தெரிவித்து இருக்கின்றார்.
அத்தோடு, நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது கொலையாளி செவ்வந்தியை தவிர இன்னும் சில குழுவினர் இருந்து இருக்கலாம் எனவும், இன்னும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இருக்கலாம் எனவும் முன்னாள் போராளி கூறியுள்ளார்.
மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் திட்டமிட்ட படி சரியாக நடைபெற்று இருக்கின்ற விதத்தினை பார்க்கின்ற போது முழுமையான பயிற்சி பெற்ற குழுவின் செயற்பாட்டின் சாயல் தெரிகின்றது.
இந்த விடயம் தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது இன்றைய உண்மைகள் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri
