செவ்வந்தியின் தோற்றத்தை மாற்றிய யாழ்ப்பாண கென்னடி! 23 வயது மிருசுவில் தக்ஸியின் மர்மம்
கணேமுல்ல சஞ்சீவ வழக்கில் பிரதான சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி, கடந்த 13ஆம் திகதி நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து அவருடன் கைது செய்யப்பட்ட ஏனைய ஐவர் உட்பட நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட செவ்வந்தி, தொடர்பில் தற்போது பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், அவர் நாட்டிற்கு அழைத்து வரப்படும் போது பதிவாகிய இருந்த காணொளியில், ஏதோ சுற்றுலா சென்று வருவது போல் கைது செய்யப்பட்டவர்கள் வந்து சேர்ந்திருந்தமை குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது.
அதேவேளை, வெளியான இஷாரா செவ்வந்தியின் புகைப்படம், அதாவது வாகனத்திற்குள் கைவிலங்குடன் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் தொடர்பிலும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் உள்ளிட்ட பல தகவல்களை ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சரவெடி வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப் ரங்கநாதனின் டூட் திரைப்படம்... முதல் நாள் வசூல் விவரம்... Cineulagam

தயார் நிலையில் இராணுவம்... ஜனாதிபதிக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் மக்கள் News Lankasri

பார்கவி-தர்ஷனுக்கு தல தீபாவளி ஏற்பாடு செய்யும் நந்தினி, ஆனால்?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
