அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதில்லை – மைத்திரி
Maithripala sirisena
Sri lanka Government
Sri lanka Freedom Party
By Benat
அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு நிகழ்வு நாளை நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் விசேட உரையொன்றை ஆற்ற உள்ளதாகவும் இது குறித்து தாம் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்த உள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 67 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US