ஈரான் ஜனாதிபதியின் உலங்குவானூர்தி விபத்தின் பின்னணியில் இஸ்ரேலிய மொசாட்?
Israel
Iran-Israel Cold War
Iran President
By Niraj David
ஈரானில் நேற்று இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் ஈரானிய ஜனாதிபதி Ebrahim Raisi கொல்லப்பட்டுள்ளார்.
அந்தச் சம்பவத்தில் ஈரான் ஜனாதிபதியுடன் சேர்த்து , ஈரானிய வெளிவிவகார அமைச்சர் Hossein Amir Abdollahian மற்றும் கிழக்கு அசர்பைஜான் மாகானத்தில் ஆளுனர் Malek Rahmati உட்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
ஈரானை மாத்திரமல்ல உலகத்தையே உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட்டின் கரங்கள் இருக்கின்றனவா என்று ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ சிறப்பு ஒளியாவனம்:

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

தம்மை தகவமைக்க தவறும் தமிழினம் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US