அயதுல்லா கமேனியின் இறப்பை கொண்டாடித்தீர்த்த ஈரான் மக்கள்
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து, இன்றிரவு கராஜ் மற்றும் தெஹ்ரான் நகரங்களில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான காணொளிகள் வெளியாகியுள்ளன.
அலிகமெனியின் இறப்பை உறுதிப்படுத்திய ட்ரம்ப்! தீய மனிதர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார் - அதிரடி அறிவிப்பு
வணக்கம் புதிய உலகம்
கராஜ் நகருக்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பு மாவட்டத்தில் கார்கள் தங்கள் ஹாரன்களை ஒலித்து, தெருவில் ஒரு குழு குடியிருப்பாளர்கள் நடனமாடி ஆரவாரம் செய்யும் காணொளிகளும் வெளியாகியுள்ளன.
🇮🇷 | Iranís celebran en las calles de Karaj, al norte del país, tras los reportes de la muerte de Khamenei. pic.twitter.com/f0PBeTgbQ8
— Gordos Defensa (@gordosdefensa) February 28, 2026
மேற்கே தெஹ்ரானில் உள்ள எக்படன் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்புத் தொகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பல குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளின் ஜன்னல்களிலிருந்து ஆரவாரம் செய்து கைதட்டுவதை காணகூடியதாகவுள்ளது.
ஒரு காணொளியில், ஒரு மனிதன் "நான் கனவு காண்கிறேன், வணக்கம் புதிய உலகம்!" என்று கத்துவதையும் காணக்கூடியதாகவுள்ளது.
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam