வெடித்துச் சிதறிய IRIS Dena - ஈரானின் அதிரடி அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றநிலை
ஈரானியக் கப்பலை மூழ்கடித்ததற்கு அமெரிக்கா மிக மோசமாக வருத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில், ஈரானிய போர்க்கப்பலான தேனாவை அமெரிக்கா எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தாக்கியது.
இதனை தொடர்ந்து, அதன் விளைவுகள் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா வருந்தும்..
மேலும், அந்தக் கப்பல் இந்தியக் கடற்படையின் விருந்தினராக சென்றிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில், "அமெரிக்கா தான் அமைத்த முன்னுதாரணத்திற்கு கடுமையாக வருத்தப்படும்" என்று அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.
The U.S. has perpetrated an atrocity at sea, 2,000 miles away from Iran's shores.
— Seyed Abbas Araghchi (@araghchi) March 5, 2026
Frigate Dena, a guest of India's Navy carrying almost 130 sailors, was struck in international waters without warning.
Mark my words: The U.S. will come to bitterly regret precedent it has set. pic.twitter.com/cxYiI9BLUk
நேற்று, வளைகுடாவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஈரானியக் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கியமை பதற்றத்தை அதிரகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பல் : இதுவரை 84 பேரின் உடல்கள் மீட்பு - தொடரும் தேடுதல் நடவடிக்கை
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam